How to make automatic irrigation for a garden divided into three parts? IOT Drip Technology

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திரு சுப்பிரமணியம். இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு விவசாயி ஆவார். இவருடைய தோட்டம் நாமக்கல்லிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் – கரூர் பகுதியில் அமைந்துள்ளது. தினமும் சென்று விவசாயம் செய்வதில் சிரமத்தை அனுபவித்து வந்த காரணத்தினாலும், உயர்ந்துவரும் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அசௌகரியங்களாலும், மற்றும் ஆள் பற்றாக்குறை காரணமாகவும் தனது தோட்டத்தில் விவசாய பணியை மேற்கொள்வதில் தொய்வை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சீரான பராமரிப்பு இன்றி இழப்பை சந்தித்து வரும் தென்னையை காக்க, தானியங்கி முறையில் நீர் பாய்ச்சும் தொழில்நுட்ப முறையைப் பற்றி கேள்விப்பட்டு நமது நயாகரா நிறுவனத்தை பற்றியும் கேள்விப்பட்டு நம்மை அணுகினார். தனது தோட்டம் மூன்று பகுதிகளாக பிரிந்துள்ளதாகவும், தோட்டத்தின் நடுவில் செல்லும் அரசு வழித்தடத்தால் நீர் கொண்டு செல்லும் வழித்தடத்தில் சிக்கல் உள்ளதாகவும் இந்த சிக்கல்களை களைந்து நீர்ப்பாசன முறையை ஏற்படுத்தித் தருமாறு நம்மிடம் கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கைகளை ஆய்வு செய்து அவருடைய தோட்டத்திற்கு தகுந்தவாறு முற்றிலும் வயர்லெஸ் முறையில் தானாகவே இயங்கக்கூடிய நயாகரா தானியங்கிக் வால்வுகளை அவருடைய தோட்டத்தில் நயாகரா சார்பில் அமைத்துக் கொடுத்துள்ளோம். தற்போது நீர் பாசன வசதிகளை தங்குதடையின்றி மேற்கொள்வதாகவும் இதனால் தன்னுடைய இழந்த தென்னைகளை மீண்டும் உயிர்பித்து நல்ல மகசூலை எதிர்பார்ப்பதாகவும் நம்மிடம் மகிழ்ச்சியுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய தோட்டத்திலும் இதைப் போல தானியங்கி கேட் வால்வுகளை பொருத்த விரும்பினால் நம்முடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள்.

https://wa.me/919842505100?text=Hello…

விவசாய பெருமக்கள் இதைப் போன்றே தானியங்கி கேட் வால்வுகளை தங்கள் தோட்டத்தில் அமைக்க விரும்பினால் எங்களுடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள்.

Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier.

Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.

Contact us : Niagara solutions SF No: 225/1, VRS Nagar, Cheran Maanagar, Vilankuruchi Coimbatore-641035

Email: infoniagarasolutions@gmail.com

PH : +91 9843235100 9842505100

infoniagarasolutions@gmail.com

www.niagarairrigationautomation.com

For Dealer Inquiry & Support : +91 9069251000 Toll-free: 1800 313 7100 7373713400

Rajkumar – Area Manager.

RECENT POST

ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கைலாஷ். இவர் சுமார் 18 வருடங்கள் தகவல் தொழில்நுட்ப

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திரு சுப்பிரமணியம். இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு

FOLLOW US ON FACEBOOK

FOLLOW US ON FACEBOOK

Call Now Button