Precision irrigation for Betelnut and coconut  plantations from a distance of 15 kms | Niagara Drip irrigation automation

7373713400 Rajkumar – Area Manager. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வசித்து வரும் விவசாயி திரு.காளியப்பன் அவர்கள், ஈரோடு மாவட்டம் கொக்கராயன் பேட்டை அருகில் ஐந்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி புதிதாக விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் தினமும் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வந்து நீர் பாய்ச்சுவது மிகுந்த சவாலான காரியமாக உணர்ந்துள்ளார். தன்னுடைய விவசாய நிலத்தில் தென்னையில் பாக்கு ஊடுபயிராக விவசாயம் செய்துள்ளார். தொடர்ந்து ஆட்கள் பற்றாக்குறையாலும், சரி வர மரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாத காரணத்தினாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். நமது நயாகரா நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டு தானியங்கி கேட் வால்வுகளை பொருத்துவதற்காக நம்முடைய நிறுவனத்தை அணுகினார். அவருடைய தோட்டத்தை ஆய்வு செய்த பின்னர் அவருடைய தேவைக்கு ஏற்ப மொத்தம் 14 தானியங்கி கேட் வால்வுகளை அவருடைய தோட்டத்தில் நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது தினமுமோ தேவைக்கு ஏற்றார் போல் நீர் பாய்ச்சி வருகிறார். மரங்கள் தற்போது நன்றாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆள் பற்றாக்குறையால் ஏற்பட்ட சிரமங்களிலிருந்து மிக எளிதாக நயாகராவால் விடுபட்டதாக தெரிவித்துள்ளார். ஈரோடு மற்றும் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய தோட்டத்திலும் இதைப் போல தானியங்கி கேட் வால்வுகளை பொருத்த விரும்பினால் நம்முடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள்.

https://wa.me/919842505100?text=Hello…

விவசாய பெருமக்கள் இதைப் போன்றே தானியங்கி கேட் வால்வுகளை தங்கள் தோட்டத்தில் அமைக்க விரும்பினால் எங்களுடைய நயாகரா நிறுவனத்தை அணுகுங்கள்.

Niagara Solutions, A leading irrigation automation systems and product manufacturer and Supplier. Our products include Drip irrigation automation systems, water management systems for Domestic, Industrial, and Agriculture.

Contact us : Niagara solutions SF No: 225/1, VRS Nagar, Cheran Maanagar, Vilankuruchi Coimbatore-641035

Email: infoniagarasolutions@gmail.com

PH : +91 9843235100

9842505100

infoniagarasolutions@gmail.com

www.niagarairrigationautomation.com

For Dealer Inquiry & Support : +91 9069251000 Toll-free: 1800 313 7100

7373713400 Rajkumar – Area Manager.

RECENT POST

ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கைலாஷ். இவர் சுமார் 18 வருடங்கள் தகவல் தொழில்நுட்ப

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திரு சுப்பிரமணியம். இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு

FOLLOW US ON FACEBOOK

FOLLOW US ON FACEBOOK

Call Now Button