How to make automatic irrigation for a garden divided into three parts? IOT Drip Technology
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திரு சுப்பிரமணியம். இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு விவசாயி ஆவார். இவருடைய தோட்டம் நாமக்கல்லிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் – கரூர் பகுதியில் அமைந்துள்ளது. தினமும் சென்று விவசாயம் செய்வதில் சிரமத்தை அனுபவித்து வந்த காரணத்தினாலும், உயர்ந்துவரும் விலைவாசி உயர்வால் ஏற்பட்ட அசௌகரியங்களாலும், மற்றும் ஆள் பற்றாக்குறை காரணமாகவும் தனது தோட்டத்தில் விவசாய பணியை மேற்கொள்வதில் தொய்வை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சீரான பராமரிப்பு […]