Videos

#NiagaraSolutions #Drip #DripAutomation நயாகரா உதவியுடன் 25 % லாபத்துடன் விவசாயம் செய்கிறேன்

திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டம் - கோட்டப்பாளையம் - கிராமத்தை சேர்ந்த இரண்டாம் தலைமுறை குறு விவசாயி திரு பால தண்டபாணி, தனது தோட்டத்திற்கு நயாகரா வால்வுகள் மற்றும் ஆட்டோமேட்டிக் ஸ்டார்களை பயன்படுத்தி, மின்சாரப் பற்றாக்குறை இருக்கக்கூடிய இக்கட்டான ...காலங்களிலும், எவ்வாறு நீர்பாய்ச்சி - விளைச்சலை 25% பெருக்கினார் என்று தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். காணுங்கள் ! அனைவருக்கும் பகிருங்கள் !! மற்ற விவசாயிகளும் பயன் பெறட்டும் !!!
1 of 9 Next
Need Help? Chat with us