பெங்களூரில் இருந்து கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தோட்டத்தில் நயாகரா App மூலம் விவசாயம்

பெயர் : திரு.ரகு மற்றும் திரு.ஹரி
ஊர் : 🌍 கோயம்புதூர் மாவட்டம் , பொள்ளாச்சி வட்டம் , சோழனூர் கிராமம்.
பயிர் : தென்னை மரம் 🌴🌴🌴
பகுதி : 7 ஏக்கர்கள்
வாழ்வுகளின் எண்ணிக்கை : 4

🚫 சந்தித்த இன்னல்கள் :

💻 வெளியூரில் வேலை🧑‍🏫👨‍🏫 செய்வதால் தென்னை மரங்களுக்கு #தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.☹️

🙍‍♂🙍‍♂ஆட்கள் பற்றாக்குறை😞

✨அந்த சமயத்தில் உறவினர்கள் #நயாகராவை பற்றி கூறினார்கள்.

🧑‍🏫👨‍🏫அவர்கள் நயாகராவை ☎️தொடர்பு கொண்டார்கள் .

நயாகரா ஆட்டோமேட்டிக் பம்பு கண்ட்ரோலர் பொருத்தபட்ட பிறகு,

💧🥥எளிமையாக தண்ணீர் பாய்ச்ச முடிகிறது🌴🌴 .

📲 #நயாகரா_App மூலம் தகவல்கள் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளமுடிகிறது.

🌴🌴🌴🌴இதனால் மசூலும் பெருகுகிறது.

உடனடி தொடர்புக்கு 💬clickhttps://wa.me/919865705101

RECENT POST

ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கைலாஷ். இவர் சுமார் 18 வருடங்கள் தகவல் தொழில்நுட்ப

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திரு சுப்பிரமணியம். இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு

FOLLOW US ON FACEBOOK

FOLLOW US ON FACEBOOK

Call Now Button