நீர் சேமிப்பு | ஆட்கள் தேவையில்லை | நீர் மிச்சமாவதால் 12 மாதமும் விவசாயம்
ஈரோடு மாவட்டதை சேர்ந்தவர் கைலாஷ். இவர் சுமார் 18 வருடங்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் மென்பொருள் பொறியாளராக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் பணி செய்து வந்தார். இந்த நிலையில் தனது சொந்த ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் தொழில்நுட்ப பணியை துறந்து விட்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி முத்தையன் வலசு தொந்தளம் பகுதியில் சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு 10 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இவரது நிலப் பகுதியானது […]
நீர் சேமிப்பு | ஆட்கள் தேவையில்லை | நீர் மிச்சமாவதால் 12 மாதமும் விவசாயம் Read More »