+91 98425 05100
+91 98657 05101
nigara irrigation automation logo

தேவையான துணைப்பொருள்கள்

நயாகரா நிறுவனம் சொட்டு நீர்ப்பாசனம், நுண்ணீர் நீர்ப்பாசனம், ஸ்மார்ட் நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய நீர்ப்பாசன ஆட்டோமேஷன் (Automation) முறைமைகளுக்கான நீர்ப்பாசன பாகங்களை வழங்குபவராகவும் முன்னணி உற்பத்தியாளராகவும் உள்ளது. எங்கள் பரந்த டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நெட்வொர்க் (Network) மூலம், நாங்கள் எங்கள் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளருக்கு மலிவு விலையில் வேகத்துடனும் மற்றும் செயல்திறனுடன் சேவை செய்கிறோம்.

எமது நீர்ப்பாசன உபகரணங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

Oxygen Icon Box

விவசாயிகள் எங்கிருந்தும் தங்கள் பயிர் நிலைமைகளை கண்காணிக்க முடியும்.

Oxygen Icon Box

வழக்கமான அணுகுமுறையுடன் ஒப்பிடுகையில் இணையதளம் (IoT) அடிப்படையிலான ஸ்மார்ட் விவசாயம் மிகவும் திறமையானது.

Oxygen Icon Box

இது ஒளி, ஈரப்பதம், மண் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் கண்காணிக்கிறது. இது பெரிய அளவிலான விவசாயிகளை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், கரிம மற்றும் சிறிய விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் நாங்கள் செய்கிறோம்.

இதில் உள்ள துணைக்கருவிகள்

1. தானியங்கி சோலைனாய்டு (Solenoid) வால்வு
2. கம்ப்பிரஸ்சர் (compressor) வால்வு காற்று மாற்றும் கருவி நேரத்தின் (Timer) அடிப்படையில்

3. தாமதத்தை குறிக்கும் டைமர்

4. ஈரப்பதம் சென்சார்

5. காந்த நிலை சென்சார்

6. மிதவை (Float) சுவிட்சுகள்

7. எஸ்ஆர்எஸ் (SRS) லைட் மாஸ்டர்கள் (Masters)

8. நிகழ் நேர சுழற்சி டைமர்

9. டிசியில் (DC) இருந்து ஏசியாக (AC) மற்றும் கருவி
More in English
Accesoriesss

தயாரிப்புகளின் முக்கிய நன்மைகள்

சூரிய ஒளி கண்காணிப்பு
ஈரப்பதம் சோதனை
மண்ணின் ஈரப்பதத்தை கண்காணிக்க
வெப்பநிலை கண்காணிப்பு
Our company’s main objective is to provide a complete water management automation system for the domestic, industrial and agricultural sectors.
CONTACT US
NIAGARA IRRIGATION AUTOMATION
Plot #5 A, VRS Nagar Road, Cheremaanagar Near 6th Bus stop, Coimbatore, Tamil Nadu 641035, India.
infoniagarasolutions@gmail.com
Copyright @ 2021 Niagara Irrigation Automation | All Rights are Reserved | Powered by Ingenium Business Solutions
checkmark-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram