+91 98425 05100
+91 98657 05101
nigara irrigation automation logo

தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு | நீர்ப்பாசன முறைகள்

Oxygen Icon Box

நீர்ப்பாசன முறைமை ஆட்டோமேஷன் என்பது மூலத்திலிருந்து தனிப்பட்ட துறைகளில் நீர் பயன்பாட்டிற்கு தண்ணீரை வழங்கும் ஒரு பல்நோக்கு அமைப்பாகும்.

Oxygen Icon Box

கண்காணிப்பு தவிர மற்றவைர்களுக்கு குறைந்த அளவு மனிதர்களின் தலையீடு அல்லது மனிதர்களின் தலையீடு இல்லாமல் இந்த அமைப்பில் செயல்படக்கூடியது.

Oxygen Icon Box

நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ, வீட்டிலோ அல்லது தொலைதூர இடத்திலிருந்தே தானியங்கி மொபைல் பம்ப்பை கட்டுப்படுத்தி(Automatic Mobile Pump Controller) அதை ‘ஆன்–ஆஃப்‘(ON – OFF) செய்ய உதவுகிறது.

irrigation automation system
More in English

 சேவைகளின் முக்கிய நன்மைகள்

Oxygen Icon Box

கண்காணிப்பு தவிர மற்றவைர்களுக்கு குறைந்த அளவு மனிதர்களின் தலையீடு அல்லது மனிதர்களின் தலையீடு இல்லாமல் இந்த அமைப்பின் செயல்படக்கூடியது. தானியங்கி பாசன அமைப்பு சரியாக எங்கே மற்றும் எப்போது தண்ணீர் தேவைப்படும் என்று உணர்ந்து, உங்கள் புல்வெளிகளுக்கு தண்ணீர் வழங்க உதவும். இது குறைந்த அளவு மின்சாரத்தயே பயனபடுத்தும் என்பதால் கணிசமாக மின்சார செலவு குறைக்கிறது, மற்றும் இதற்காக ஆகும் செலவும் குறைவு.

Oxygen Icon Box

தானியங்கி தெளிப்பான்கள் பயன்படுத்துவதன் மூலம் ஓர் ஆண்டுக்குள் அதற்காக செலவு செய்த பணத்த எடுத்துக்கொள்ள முடியும் மேலும் உங்கள் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும். சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பான், மேற்பரப்பு நீர்ப்பாசன அமைப்பு ஆகியவற்றை தானாக இயங்க(Automatic) வைக்க முடியும், அதற்கு டைமர்கள், சென்சார்கள், கணினிகள் அல்லது இயந்திர உபகரணங்களுடன் என பல கருவிகள் உதவுகின்றது. தோட்டங்களில் நீரைப் பாதுகாக்கும் நீர்ப்பாசனத்தை நிறுவுவது நீர்கழிவுகளைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உதவுவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.சொட்டு நீர் மற்றும் தெளிப்பு அமைப்புகள் கை நீரை விட பொருத்தமான அளவு தண்ணீரை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Oxygen Icon Box

இது தானியங்கி நீர்ப்பாசன செயல்முறையை மிகவும் எளிமையாக ஆக்குகிறது, அதுமட்டுமின்றி தொழிலாளர்கள் மற்ற முக்கிய விவசாய பணிகளில் கவனம் செலுத்த முடியும். தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு தாமாக இயங்கும் படி அமைக்க முடியும். அதனால் நீங்கள் நீர்ப்பாசனம் பற்றி எந்தவித கவலையும் படாமல் வாழ்க்கையைத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் அதிகம் வெளியே பயணம் செய்யலாம், உங்கள் தோட்டத்தை நீங்கள் அமைத்த தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு கவனித்துக்கொள்ளும் அதை நம்பலாம்.

Oxygen Icon Box

நம் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப இது உதவும்.

Oxygen Icon Box

தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் உங்கள் நேரத்தையும், முயற்சியையும் சேமிக்கிறது.

Oxygen Icon Box

முன் கூட்டியே திட்டமிட்டு தேவைப்படும் நேரத்தில் நீர்ப் பாசனம் செய்ய முடியும்.

சொட்டு நீர் பாசனம் என்பது நீர் மற்றும் உரத்தை சேமிக்கும் ஒரு வடிவமாகும், இது நீரைப் பல தாவரங்களின் வேர்களுக்கு சொட்டு சொட்டாக மெதுவான முறையில், மண்ணின் மேற்பரப்பில் அல்லது நேரடியாக அடித்தள மண்டலத்திற்கு, வால்வுகள், குழாய்கள் மற்றும் உமிழ்ப்பான்களின்(emitters) இணைப்பு மூலம் பாசனம் செய்வது.
ஸ்மார்ட்(Smart) நீர்ப்பாசன அமைப்பு மூலம் குறிப்பிட்ட நிலப்பரப்பு தேவைகளை பூர்த்தி செய்ய தானாகவே தண்ணீர் விடும் அட்டவணைகள் மற்றும் இயங்கும் நேரங்களை நாம் அமைத்து கொள்ளலாம். இந்த அமைப்பின் மூலம் வெளிப்புற நீரின் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும், நீர் வீணாவதை தடுக்க முடியும்.
Our company’s main objective is to provide a complete water management automation system for the domestic, industrial and agricultural sectors.
CONTACT US
NIAGARA IRRIGATION AUTOMATION
Plot #5 A, VRS Nagar Road, Cheremaanagar Near 6th Bus stop, Coimbatore, Tamil Nadu 641035, India.
infoniagarasolutions@gmail.com
Copyright @ 2021 Niagara Irrigation Automation | All Rights are Reserved | Powered by Ingenium Business Solutions
checkmark-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram